எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது

Bookmark and Share

எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது

சர்வதேச அளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘எம்.எஸ். தோனி: ஒரு  சொல்லப்படாத கதை’ (M S Dhoni: The Untold Story) என்ற பெயரில் ஒரு திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது. 

நிரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் சுஷந்த் சிங் ராஜ்புத் என்பவரும் தோனியின் மனைவி சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்ட இந்தப் படம் நாடு முழுவதும் சுமார் 4500 திரையரங்கங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்பது நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions