சன்னி லியோனும் தல ரசிகை தானாம்!

Bookmark and Share

சன்னி லியோனும் தல ரசிகை தானாம்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனும் தான் ஒரு தோனி ரசிகை என தற்போது கூறியுள்ளார்.


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions