இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

Bookmark and Share

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடுகிறார்கள். திரையுலகினரும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகிறார்கள். 


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions