எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்

Bookmark and Share

எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபத்தில் மறைந்தார். அவர் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் வி.சி.குகநாதன் இயக்குவதாக இருந்த இது எம்.ஜி.ஆர் இல்லம் என்ற படத்திற்காகத்தான்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க திட்டமிடப்பட்டது. படத்திற்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையும் போடப்பட்டது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டு பாடல்கள் குறித்தும், எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான உறவு குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார். அதன் பிறகு அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டுவிட்டது.

இப்போது அந்தப் படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் வி.சி.குகநாதன். இது எம்.ஜி.ஆர்.இல்லம் படத்திற்காக 7 பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வாதன்.

அதில் 2 பாடல்கள் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடும் பாடல்கள், அதில் ஒன்றை தானே பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை தற்போதைய முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல்களை கொண்டு மீண்டும் படத்தை துவக்க இருக்கிறார்கள். இதற்காக ராஜ்கிரனோடு வி.சி.குகநாதன் பேசி வருகிறார்.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions