எம்.எஸ்.வி., - வாலி கூட்டணியில் உருவான சில முக்கியமான படால்கள்

Bookmark and Share

எம்.எஸ்.வி., - வாலி கூட்டணியில் உருவான சில முக்கியமான படால்கள்

கவிஞர் கண்ணதாசனை போன்று கவிஞர் வாலியுடன் ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார் எம்.எஸ்.வி. இவர்களது கூட்டணியில் உருவான சில முக்கியமான பாடல்கள்...

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... - சந்திரோதயம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... - அன்பே வா

ஒன்னா இருக்க கத்துக்கணும்... - அன்பு கரங்கள்

கண்போன போக்கிலே கால் போகலாமா... - பணம் படைத்தவன்

காத்திருந்த கண்களே... - மோட்டார் சுந்தரம் பிள்ளை

தரை மேல் பிறக்க வைத்தான்... - படகோட்டி

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்... - படகோட்டி

காற்று வாங்க போனேன்... - கலங்கரை விளக்கம்

ஏன் என்ற கேள்வி.. - ஆயிரத்தில் ஒருவன்

மன்னவனே அழலாமா... - கற்பகம்

நாளை இந்த வேளை பார்த்து... - உயர்ந்த மனிதன்

மெல்லப்போ மெல்லப்போ... ௦- காவல்காரன்

ஆண்டவனே உன் பாதங்களில்... - ஔிவிளக்கு

வண்ணக்கிளி சொன்ன மொழி.... - தெய்வத்தாய்

நான் அனுப்பவது கடிதம் அல்ல... - பேசும் தெய்வம்

நல்ல இடம் வந்த இடம்... - கலாட்டா கல்யாணம்

அங்கே சிரிப்பவர்கள்... - ரிக்ஷாகாரன்

சொல்லத்தான் நினைக்கிறேன்... - சொல்லத்தான் நினைக்கிறேன்

நிலவு ஒரு பெண்ணாகி... - உலகம் சுற்றும் வாலிபன்

ஒரு தாய் வயிற்றில்... - உரிமைக்குரல்

மல்லிகை முல்லை பூப்பந்தல்... - அன்பே ஆருயிரே

ஒன்றும் அறியாத பெண்ணோ... - இதயக்கனி

நினைத்ததை நடத்தியே முடிப்பவன்... நம் நாடு

கண்ணன் எந்தன் காதலன்... - ஒரு தாய் மக்கள்

நான் அளவோடு ரசிப்பவன்... - எங்கள் தங்கம்

வெற்றி மீது வெற்றி... - தேடி வந்த மாப்பிள்ளை

மாதவி பொன் மயிலால்... - இரு மலர்கள்

நான் ஆணையிட்டால்... - எங்க வீட்டுப் பிள்ளை

பொங்கும் கடலோசை... - மீனவ நண்பன்

இதோ எந்தன் தெய்வம்... - பாபு


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions