நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்

Bookmark and Share

நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்

பெரும்பாலான நடிகர்கள் கண்ணில் கண்ணீர் வருவதற்காக கிலிசரின் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த நடிகர் வேறு ராகம்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி M.S.பாஸ்கர் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவர் நடிக்கும்போது அழும் சீன்கள் வந்தால் உண்மையிலே கண்ணீர் வந்துவிடுமாம்.

அப்படி உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ஒரு சீனில் அப்படி அவர் உண்மையிலே அழுவதை பார்த்து கமல்ஹாசன், "இப்படி செய்யாதே.. தலைவலி வந்துவிடும்" என சொன்னாராம்.

அதற்கு M.S.பாஸ்கர், "பரவாயில்லை.. தலைவலி தானே.. நடிக்கும்போது என் உயிரே போனாலும் கவலையில்லை" என கூறினாராம்.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions