வட நாட்டு மக்களோடு தமிழ் மக்களையும் கவர்ந்த எம். எஸ். ஜி 2

Bookmark and Share

வட நாட்டு மக்களோடு தமிழ் மக்களையும் கவர்ந்த எம். எஸ். ஜி 2

நடிகர் குர்மீத் ராம் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு எம்.எஸ்.ஜி. (மெசேஞ்சர் ஆப் காட்) என்ற பெயரில் படத்தை இயக்கி, இவரே நடித்தார்.

இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் ‘எம்.எஸ்.ஜி.-2’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இப்படமும் தமிழில் அதே பெயருடன் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. 

முந்தைய பாகத்தைவிட, இதில், கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 

இப்படம்  கடந்த 18 ந் தேதி இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 1 ந் தேதி அதிக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 


Post your comment





Related News
25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?
ட்விட்டரில் இந்திய அளவில் சாதனை படைத்த எம். எஸ். ஜி 2
இன்று முதல் ‘எம்.எஸ்.ஜி-2’
நாளை புலியுடன் மோதும் எம்.எஸ்.ஜி.-2 படம்!
புலி ரிலிசாகும் தேதியில் வரும் எம். எஸ்.ஜி 2
பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions