புலி ரிலிசாகும் தேதியில் வரும் எம். எஸ்.ஜி 2

Bookmark and Share

 புலி ரிலிசாகும் தேதியில் வரும் எம். எஸ்.ஜி 2

பிரபல சாமியார் குர்மித் ராம் நடித்தும், இயக்கியும் தயாரிப்பாளராக அறிமுகமான இவருடைய படம் எம். எஸ். ஜி கடந்த வருடம் வட மொழியில் மட்டுமில்லாமல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீசானது.

இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். பலத்த வரவேற்பு பெற்ற இந்த படத்தின்  இரண்டாம் பாகம் முதல் பாகத்தை  போல தமிழில் டப் செய்து  வருகிற அக்டோபர் 1 ந் தேதி புலி படத்தோடு களம் இறங்குகிறது.

 


Post your comment





Related News
25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?
ட்விட்டரில் இந்திய அளவில் சாதனை படைத்த எம். எஸ். ஜி 2
இன்று முதல் ‘எம்.எஸ்.ஜி-2’
நாளை புலியுடன் மோதும் எம்.எஸ்.ஜி.-2 படம்!
வட நாட்டு மக்களோடு தமிழ் மக்களையும் கவர்ந்த எம். எஸ். ஜி 2
பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions