எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து

Bookmark and Share

எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவினை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும் நாளைய தினத்தில் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு, திரையுலகினர் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அன்னாரது உடலுக்கு, பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.எஸ்.வி.யின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபெப்சி சங்கத்தினர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions