கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!

Bookmark and Share

கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!

சுதீப், நித்யாமேனன் மற்றும் பலர் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் “முடிஞ்சா இவன புடி” இந்நிலையில் இப்படம் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு அங்கு கோட்டிகொப்பா 2 என்ற பெயரில் வெளியானது.

அங்கு இப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே கர்நாடகாவில் சுமார் 22 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்தது. இதை நேற்று கர்நாடகாவின் 7 ஏரியாக்களையும் சேர்ந்த 6 வினியோகஸ்தர்கள் படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே சுமார் 22 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தமிழிலும் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கம் என சுதீப் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions