ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்

Bookmark and Share

ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்

நடிகை பானு தாமிரபரணி படம் மூலம் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் . மலையாளத்தில் முக்தா பானு என அழைத்தாலும் தமிழில் தாமிரபரணி பானு என்றே பெயர் நிலைத்துவிட்டது.  

இவருக்கு வரும் ஆகஸ்ட்-30ல் திருமணம் நடைபெறவுள்ளது. மலையாள சினிமாவில் பாடகியான ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமி தான்  பானுவின் மணமகன் ஆவார்.. இருவீட்டார் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணம் இது.

கேரளாவில் நேற்று  நிச்சயதார்த்தம் ஆடம்பரம் இல்லாமல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ்கோபி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பானு பேட்டி
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions