விஜய்யுடன் நடனமாடிய நடிகை, இரண்டு வாரமாக கோமாவில் இருந்த பரிதாபம்

Bookmark and Share

விஜய்யுடன் நடனமாடிய நடிகை, இரண்டு வாரமாக கோமாவில் இருந்த பரிதாபம்

வில்லு படத்தில் மிகவும் பிரபலமான பாடல் 'டாடி மம்மி வீட்டில் இல்ல.' இந்த பாடலில் விஜய்யுடன் நடனமாடி அசத்தியவர் முமைத் கான். (கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' பாடலில் ஆடினாரே அவரேதான்). அவர் பற்றிய அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

சென்ற வருடம் நரம்பு கோளாறு காரணமாக ஆபரேஷன் செய்துகொண்ட அவர் இரண்டு வாரமாக கோமாவில் இருந்தாராம். அதற்கு பிறகு விழித்த அவருக்கு டாக்டர் வழங்கிய அறிவுரை என்ன தெரியுமா? 8 மாதங்களுக்கு நடக்கவே கூடாது, 2 வருடங்களுக்கு நடனமாட கூடாது என்பது தான்.

இந்த செய்தியை முமைத் கான் யாரிடமும் பகிராமல் ரகசியமாக வைத்திருந்துள்ளார். காரணம் என்னவென கேட்டால் 'என்னை பார்த்து யாரும் பரிதாபபடுவது பிடிக்காது' என்கிறார்.

கெட் வெல் சூன் முமைத் கான்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions