வலியால் துடித்த மும்தாஜ்! இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா?

Bookmark and Share

வலியால் துடித்த மும்தாஜ்! இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா?

நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் தினம்தோறும் சண்டை போட்டுவருகிறார். நேற்று மஹத்துடன் சண்டை போட்ட அவர் இன்று ஜனனியுடன் சண்டை போட்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் டாஸ்கில் மற்ற போட்டியாளர்களை ஏமாற்றி டேங்கில் உள்ள தண்ணீர் வெளியேறும்படி செய்யவேண்டும் என மும்தாஜுக்கு சீட்ரெட் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

அதனால் மும்தாஜ் பாத்ரூமில் இருந்து வெளியே கத்திகொண்டு ஓடிவந்தார். மற்ற போட்டியாளர்கள் அவர் வந்து கீழே விழுந்தும் கூட டாஸ்கை தொடர்ந்துகொண்டிருந்தனர், மும்தாஜை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இது அவருக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions