33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீமேக் ஆகும் மூன்றாம் பிறை

Bookmark and Share

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீமேக் ஆகும் மூன்றாம் பிறை

தமிழ் சினிமாவின் உன்னதமான படைப்புகளில் ஒன்று பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை. கமல், ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான இப்படம் பின்னர் ஹிந்தியில் சாத்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர்ஹிட் ஆனது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை ஹிந்தியில் மீண்டும் ரீமேக் செய்யபோவதாகவும் இதில் ஸ்ரீதேவி ரோலில் கரீனா கபூரும் கமல் ரோலில் ரன்வீர் சிங்கும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. லாய்டு இப்படத்தை இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions