முன்னா பாய்-3 : சஞ்சய்தத்துக்காக காத்திருக்கும் அர்ஷத்!

Bookmark and Share

முன்னா பாய்-3 : சஞ்சய்தத்துக்காக காத்திருக்கும் அர்ஷத்!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வௌியான படம்  முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.

சூப்பர் ஹிட் படமான இப்படம் தேசிய விருது பெற்றதோடு பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வௌிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது முன்னாபாய்-3-யையும் இயக்க எண்ணியுள்ளனர்.

ஆனால் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் இருக்கிறார் சஞ்சய் தத். இதனால் இது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நடிகர் அர்ஷத் வர்ஷி பதிலளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, முன்னாபாய்-3 உருவாக இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான கதை எல்லாம் தயாராகிவிட்டது. சஞ்சய் தத் சிறையிலிருந்து வௌிவந்ததும் நிச்சயம் இப்படத்தை எடுப்போம். அதுவரை அவருக்காக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

 

 

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions