குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Bookmark and Share

குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை என மூன்று படங்கள் வெளியாகியிருந்தது. இந்த மூன்று படத்துக்கு விமர்சகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இப்படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

சாந்தனு நடித்திருந்த முப்பரிமாணம் ரூ. 9 லட்சமும், கிருஷ்ணாவின் யாக்கை ரூ. 12 லட்சமும் வசூலித்துள்ளது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த அருஷ் விஜய்யின் குற்றம் 23 படம் ரூ. 60 லட்சம் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions