ஏறி மிதிக்காதீங்க, வலிக்குது- சாந்தனு உருக்கம்

Bookmark and Share

ஏறி மிதிக்காதீங்க, வலிக்குது- சாந்தனு உருக்கம்

சாந்தனு பாக்யராஜ் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் முப்பரிமாணம் வெளிவந்துள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இருந்தாலும், படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பாராட்டதவர்கள் யாரும் இல்லை.

அத்தனை சோகமாக இருப்பதாகவும், தங்கள் வாழ்விலேயே நடந்ததாகவும் பல மக்கள் கூறுகின்றனர், ஆனால், ஒரு சில முன்னணி தளங்கள் இப்படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களாக கொடுத்து வருகின்றது.

இதனால் சாந்தனு மிகவும் உருக்கமாக தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதோ....

Shanthnu Buddy ✔ @imKBRshanthnu

பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,வேண்டாம்னு சொல்லல!ஆனா மற்றவர்களையும் வளர விடுங்க,ஏறி மிதிக்காதீங்க..வலிக்குது- புரியுறவங்களுக்கு புறியும்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions