நடிகர் முரளியின் தந்தை காலமானார்

Bookmark and Share

நடிகர் முரளியின் தந்தை காலமானார்

நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா டைரக்டருமான எஸ்.சித்தலிங்கய்யா, பன்றிக்காய்ச்சல் காரணமாக காலமானார். 'மேயர் முத்தண்ணா', 'பங்காரத மனுஷ்ய' மற்றும் 'பூதய்யனு மக அய்யு' உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79).

சில நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சித்தலிங்கய்யா, சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சித்தலிங்கய்யாவின் உடல் உறுப்புகள் செயலிழந்தன.

சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சி்த்தலிங்கைய்யாவின் உடலுக்கு முதல்வர் சித்தராமைய்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். கன்னட திரை உலகத்தை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்
பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions