சுதீப் - பாவனா நடிக்கும் “ முரட்டு கைதி “

Bookmark and Share

சுதீப்  -   பாவனா நடிக்கும் “ முரட்டு கைதி “

வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக உதய்.கே.மேத்தா தயாரிக்கும் படம் “ முரட்டு கைதி “  கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் “ பச்சன் “ கர்நாடகாவில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் இது. பச்சன் படத்தையே தமிழில் முரட்டு கைதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப் படுகிறது.

நான் ஈ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சுதீப் மேலும் நட்சத்திர அந்தஸ்தை பச்சன் படத்தின் மூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப்ராவத், ரவிசங்கர், ஆசிஷ்வித்யார்த்தி, பாருல்யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை    -  ஹரிகிருஷ்ணா, ஒளிப்பதிவு   -  சேகர் சந்துரு, எடிட்டிங்   -   அருண்சாகர், எழுதி இயக்குபவர் ஷஷாங்க்.அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுக்க கோவை வேல் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.


Post your comment





Related News
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
இருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது?
யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 கதாநாயகிகள் - யார் யார் தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions