முருகதாஸின் ஒளிப்பதிவாளரை மாற்றிய மகேஷ்பாபு?

Bookmark and Share

முருகதாஸின் ஒளிப்பதிவாளரை மாற்றிய மகேஷ்பாபு?

அகிரா படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார். அப்படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்களை முருகதாஸ் முடிவுசெய்திருக்கிறார்கள்.

சந்தோசிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் ஹாரிஸஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் ஒளிப்பதிவாளரை முடிவுசெய்வதில் முருகதாஸூக்கும் மகேஷ்பாபுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கஜினி மற்றும் தற்போது இயக்கிய அகிரா ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஆர்.டி.ராஜசேகரை ஒளிப்பதிவாளராக்கலாம் என்று முருகதாஸ் கூற அதற்கு மாறாக வேறு சில ஒளிப்பதிவாளர்களை மகேஷ்பாபு பரிந்துரைத்ததாகவும் அவர்களில் சந்தோஷ்சிவனும் ஒருவர் என்பதால் அவரைத் தேர்வு செய்ததாகவும் சொல்கிறார்கள். 

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்துக்கும் சந்தோஷ்சிவன் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions