முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்

Bookmark and Share

முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்

முருகதாஸ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் நல்ல இயக்குனர் என்பதை தாண்டி நல்ல தயாரிப்பாளரும் கூட.இவர் தயாரிப்பில் விரைவில் ரங்கூன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தன் டுவிட்டரில் வெளியிட்டார், தற்போது இப்படத்தின் பாடல் ஒன்றை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளார்.தொடர்ந்து பல இளம் நடிகர்கள் முருகதாஸ் படத்திற்கு ஆதரவு தருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions