சென்னையில் நடக்கவிருக்கும் முருகதாஸ் படப்பிடிப்பு!

Bookmark and Share

சென்னையில் நடக்கவிருக்கும் முருகதாஸ்  படப்பிடிப்பு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் வாரம் முதல் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions