பாலிவுட்டில் ஹாட் டிரிக் ஹிட் கொடுத்த முருகதாஸ்!

Bookmark and Share

பாலிவுட்டில் ஹாட் டிரிக் ஹிட் கொடுத்த முருகதாஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கியுள்ள அகிரா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான மௌன குரு படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் லிங்கா புகழ் சோனாக்ஷி சின்ஹா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இது ஹிந்தியில் முருகதாஸ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் ஹாட் டிரிக் ஹிட் கொடுத்துள்ளார் முருகதாஸ்.

 


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions