ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் வருங்கால திருடர்கள்: ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

Bookmark and Share

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் வருங்கால திருடர்கள்: ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

‘அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது’ என்று தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

என்றாலும், ஓட்டுக்கு பணம் கொடுக்க பல்வேறு வகையிலும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி படை வீரர்களையும், துணை ராணுவத்தையும் தேர்தல் கமிஷன் பயன்படுத்தி வருகிறது. 

பல்வேறு தரப்பினரும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். பிரபுதேவா குழுவினர் காசு வாங்குவது தவறு என்பதை வற்புறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள அவர்....

மே 16–ந்தேதி ஓட்டுப் போடுவதுதான் அனைவருக்கும் முதல் வேலையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் வருங்கால திருடர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions