முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி இவரா?

Bookmark and Share

முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி இவரா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவரது ஜோடியாக இப்படத்தில் நதியா நடிப்பார் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions