மகேஷ் பாபு படத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Bookmark and Share

மகேஷ் பாபு படத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

மேலும் பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிக்க இவருக்கு ரூ. 3.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. தனது முதல் தெலுங்கு படம் என்பதால் இதில் சிறப்பாக நடிக்க வேண்டும் என அவர் தற்போது தீவிரமாக தெலுங்கு கற்று வருகிறாராம்.

 


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions