‘தல 58’ படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Bookmark and Share

‘தல 58’ படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் மகேஷ் பாபு படத்தை இயக்கவிருக்கும் முருகதாஸ், இதை முடித்த கையோடு அஜித் படத்தை இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions