ஏ.ஆர்.முருகதாஸையே பிரமிக்க வைத்த சமீபத்திய தமிழ் படம் இதுதானாம்!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸையே பிரமிக்க வைத்த சமீபத்திய தமிழ் படம் இதுதானாம்!

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இளைஞர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் படம் மெட்ரோ. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சங்கிலி பறிப்பு பற்றிய தகவல்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கூறியதால் வெகுஜன ரசிகர்கள் வரை இப்படம் சென்றடைந்தது. இந்நிலையில் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை வியந்து பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions