அஜித் – முருகதாஸ் படம் 2017-ல் தொடங்குவது உறுதியானது!

Bookmark and Share

அஜித் – முருகதாஸ் படம் 2017-ல் தொடங்குவது உறுதியானது!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை ஒரு பிரபல நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்சமயம் மகேஷ் பாபு படத்தை இயக்கவிருக்கும் முருகதாஸ், இதை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அஜித் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions