ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். அதுபோக பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் பரிணீதி சோப்ரா இப்படத்தில் இருந்து விலகியிருப்பதாகவும் அவருக்கு பதிலாக ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions