முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி யார்?

Bookmark and Share

முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி யார்?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இவரது ஜோடியாக இப்படத்தில் நதியா நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்/முருகதாஸ் இத்தகவலை அடியோடு மறுத்துள்ளார்.

இதுவரை ராகுல் ப்ரீத் சிங் மட்டுமே இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி வெளியானது!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!
பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யா இனையும் படம் பூஜையுடன் தொடங்கியது!
அஜித் படத்தை ரீமேக் செய்யும் சூர்யா!
விநாயகர் சதுர்த்தியில் இசை டிரைலர்
பாலிவுட் நடிகை கத்ரீனாவினால் ஷாக்காகிப் போன எஸ்.ஜே.சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions