பிரேமம் படத்துக்கு விருது அறிவிக்கப்படவில்லை – முருகதாஸ் வருத்தம்!

Bookmark and Share

பிரேமம் படத்துக்கு விருது அறிவிக்கப்படவில்லை – முருகதாஸ் வருத்தம்!

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை.

இதனால் கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் கேரள அரசை தீவிரமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அவர்களோடு தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து கேரள அரசு விருதை விமர்சனம் செய்து ட்வீட் தட்டியுள்ளார். அதில் அவர், ” பிரேமம் படத்துக்கு விருது கொடுக்கவில்லை. இது சரியல்ல” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions