விக்ரம் படத்திற்கு ஒரு அம்மாவாக மாறிவிடுவார்- பாராட்டி மகிழ்ந்த முருகதாஸ்!

Bookmark and Share

விக்ரம் படத்திற்கு ஒரு அம்மாவாக மாறிவிடுவார்- பாராட்டி மகிழ்ந்த முருகதாஸ்!

10 என்றதுக்குள்ள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் முருகதாஸ் " 10 என்றதுக்குள்ள ஆக்க்ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியிருக்கிறது இது நிச்சயம் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன். 10 என்றதுக்குள்ள படம் நன்றாக வந்திருப்பதற்கு விக்ரமின் அர்ப்பணிப்பு உணர்வும் கடின உழைப்புமே காரணம்.

நான் இந்தப் படத்தை பலமுறை பார்த்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் படம் எனக்கு விறுவிறுப்பை அளிக்கத் தவறவில்லை. குறிப்பாக விக்ரம் சாரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும்.

மேலும் ஏ,பி,சி என எல்லாத் தரப்பு ரசிகர்களையும் படம் கவரும், இயக்குநர் விஜய் மில்டன் படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவாளராகவும் மாறி உழைத்திருக்கிறார். 

விக்ரம் சார் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை விக்ரம் என்றவுடன் அவரின் கடின உழைப்பே எல்லோருக்கும் நினைவில் வரும். மற்ற நடிகர்கள் ஏன் என்னால் கூட சினிமாவை இந்த அளவிற்கு நேசிக்க முடியுமா? என்று தெரியவில்லை.

பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநர் அம்மா ஸ்தானம் வகிப்பார், ஆனால் விக்ரமின் படத்திற்கு அவரும் ஒரு அம்மாவாக மாறிவிடுவார். ஒரு பாடம் ஆரம்பிப்பது முதல் அதனை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை அவரும் டென்ஷனாகவே காணப்படுவார்” என்று விக்ரமின் உழைப்பை புகழ்ந்து பேசினார் முருகதாஸ்.

 


Post your comment





Related News
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions