பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா

Bookmark and Share

பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா

சென்னையில் உள்ள ஜெர்மன் கலாச்சார மையம், பிரெஞ்சு கலாச்சார மையம், கொரியன் கலாச்சார மையம் ஆகியவை இணைந்து இங்குள்ள இசை பள்ளிகளின் துணையுடன் வருகிற 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை உலக இசை தினத்தை கொண்டாடுகிறது.

இதற்காக மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இசை பயிற்சி முகாம்களை நடத்துகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளி உள்பட 7 இசை பள்ளிகளில் இது நடக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 குழந்தைகளுக்கு இசை பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இசை பயிற்சியோடு நவீன இசைக் கருவிகள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புகழ்பெற்ற இசைத் திரைப்படங்கள் அவர்களுக்கு போட்டு காட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேக்ஸ் முல்லர் பவனில் உள்ள ஜெர்மன கலாச்சார மையம் செய்து வருகிறது. 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions