மார்ச்சில் மிஷ்கினின் அடுத்தபடம்!

Bookmark and Share

மார்ச்சில் மிஷ்கினின் அடுத்தபடம்!

கோடம்பாக்கம் சினிமாவில் படிக்கும் பழக்கம் உள்ள இயக்குனர்களின் லிஸ்ட்டை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் குறிப்பிடத்தக்கவர் மிஷ்கின். இவருடைய படங்களில் வெளிநாட்டு படங்களின் தாக்கம் துளியாவது இல்லாமல் இருக்காது.

இவரின் படம் உருவாகும் போதே படத்துக்குரிய சர்ச்சையும் கூடவே வரும். சமீபத்தில் திரைக்கு வந்து அனைவராலும் கவரப்பட்ட பிசாசு படமும் இந்த லிஸ்ட்டில் அடங்கியது.

இந்த படத்துக்கு பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் தற்போது படு தீவிரமாக முழ்கி உள்ளார் மிஷ்கின். கொரியன் மொழி படங்கள், பிரஞ்சு நாவல்கள் இவரின் மூளைக்கு தீணிப்போடுகிறது.

தற்போது உருவாகும் படமும் நாவல்களை மையப்படுத்தி தான் வருகிறதாம். இதற்காக தன் உதவியாளர்களை நீண்ட நேரம் கண் விழித்து காட்சி அமைக்கும் பணிகளில் ஈடுபட வைத்திருக்கிறார், மார்ச் இறுதியில் மிஷ்கின் பட அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions