இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது

Bookmark and Share

இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘பிசாசு’ படத்தை தொடர்ந்து எந்த படமும் இயக்காமல் இருந்த மிஷ்கின், தற்போது ‘சவரகத்தி’ என்ற படத்தை தயாரிப்பதோடு, அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 

இப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் புதிய படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். இப்படத்தை டிரான்ஸ்வேர்ல்டு டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக ரகுநந்தன் தயாரிக்கவுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக ஷ்யாம் என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார். படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றனர். 

 


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
அடுத்த படத்தை ‘ஏ’ சான்றிதழ் வரும்படிதான் எடுக்கப் போகிறேன்-மிஷ்கின் ஆவேச பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions