சென்னையில் இருநாள் பயிற்சி பட்டறை நடத்தும் மிஷ்கின்

Bookmark and Share

சென்னையில் இருநாள் பயிற்சி பட்டறை நடத்தும் மிஷ்கின்

மிஷ்கினிடம் உதவி இயக்குநராகும் எண்ணத்தில் அவரைத் தேடி வருபவர்கள் அவரது அலுவலக வாசலில் உதவி இயக்குநர் வேலை காலி இல்லை என்று போர்டு மாட்டி வைத்திருக்கிறார்.

இதனால் இயக்குநர் மிஷ்கின் பற்றி உதவி இயக்குநர்கள் மத்தியில் கடும் விமர்சனம் உண்டு.   திரைப்பட அமைப்பு ஒன்று சில மாதங்களுக்கு முன் மிஷ்கினை வைத்து ஒரு பட்டறை நடத்தியது.

அதற்கு  நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார்.  இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்காகவே கொடுக்க முன்வந்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகிய இரண்டு துறை சார்ந்தும் செப்டம்பர் 26, 27 (சனி, ஞாயிறு) இரண்டு நாட்களும் சென்னையில் இந்த பயிற்சிப் பட்டறை நடக்கவுள்ளது. 


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions