மிஷ்கின்- இயக்குநர் ராமை இயக்கும் மிஸ்கினின் தம்பி

Bookmark and Share

மிஷ்கின்- இயக்குநர் ராமை இயக்கும் மிஸ்கினின் தம்பி

கடைசியாக பிசாசு படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்து சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

அந்தப் படத்துக்கான கதையை ரெடி பண்ணுவதில் மிஷ்கின் பிஸியாக இருப்பதாக அவரது படக்குழுவினர் கூறி வந்தனர். இந்நிலையில்.. புதிய தகவல்.

மிஷ்கினின் அடுத்தப் படத்தில் சரத்குமார் நடிக்கவில்லையாம். அந்தக்கதையில் சில மாற்றங்கள் செய்துள்ள மிஷ்கின், ஹீரோவாக தானே நடிக்க முடிவு செய்துள்ளாராம். அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோ என்கிற அளவுக்கு முக்கியத்துவம் உள்ள இன்னொரு வேடமும் உள்ளதாம்.

அந்த வேடத்தில் இயக்குநர் ராம் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகராக தனக்கு அதிக வேலை இருப்பதால், இயக்கும் பொறுப்பை  வேறு யாரிடமாவது கொடுத்துவிடலாமா... அல்லது தானே இயக்கலாமா என யோசித்திருக்கிறார். கடைசியில் தன் தம்பியை இயக்குநராக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் மிஷ்கின்.


Post your comment





Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions