மிஷ்கின் - சரத்குமார் படம் ஜூன் மாதம் துவக்கம்

Bookmark and Share

மிஷ்கின் - சரத்குமார் படம் ஜூன் மாதம் துவக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார் என்று 'பிசாசு' படத்துக்கு முன்னரே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படம் குறித்து விசாரித்த போது, "ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். இதில் சிக்ஸ் பேக் வைத்து சரத்குமார் நடிக்கிறாராம்.

சரத்குமாருடன் ஜோடியாக நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions