ஜோதிகாவின் புதிய படம்- சூர்யாவின் நெகிழ்ச்சியான டுவிட்

Bookmark and Share

ஜோதிகாவின் புதிய படம்- சூர்யாவின் நெகிழ்ச்சியான டுவிட்

நடிகை ஜோதிகா 36 வயதினிலே என்ற படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கூட இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதோடு இந்த டீஸர் மூலம் தோசை சுடும் சவாலும் பிரபலமானது.

இந்நிலையில் ஜோதிகா, பாலா இயக்கத்தில் ஒரு புதுப்படம் கமிட்டாகியிருந்தார். அண்மையில் வெளியான அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions