‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. 

ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

‘நாச்சியார்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்
சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன?
சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!
போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்க்கும் வந்த சோதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions