பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!

Bookmark and Share

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!

நாகினி சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் மௌனி ராய். பாம்பு பெண்ணாக நடித்து பலரின் அன்பை பெற்றார். சமூகவலைதளங்களில் அவரை பின்தொடர்கிறார்கள். தற்போது அவர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.பிரபல நடிகர் அக்சய் குமார் நடித்த கோல்ட் படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

தற்போது பிரம்மஸ்திரா, ரா படங்களிலும் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து Made In China படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மும்பை பெண்ணாக நடிக்கும் இவர் தொழிலதிபராக நடிக்கும் பிரபல நடிகர் ராஜ்குமார் ராவை திருமணம் செய்து குஜராத்தில் செட்டிலாகிவிடுவாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions