உங்களுக்கு சாப்பாடு இல்லையா..? ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு மாறிய நாகினி மௌனி ராய்

Bookmark and Share

உங்களுக்கு சாப்பாடு இல்லையா..? ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு மாறிய நாகினி மௌனி ராய்

நடிகைகள் என்றாலே சிக்கென ஒல்லியாக பிட்டாக இருக்கவேண்டும், அப்போதுதான் இண்டஸ்ட்ரியில் நிலைக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. சில ஹீரோயின்கள் இதற்காகவே ஸ்பெஷலாக பல விஷயங்கள் செய்வார்கள். இந்நிலையில் நாகினி சீரியலில் நடித்திருந்த மௌனி ராய் தற்போது தன் உடல் எடையை அப்படியே குறைத்துள்ளார்.

சிலர் அதை பற்றி பாராட்டினாலும் ரசிகர்கள் பலர் அவரின் தோற்றத்தை விமர்சித்து வருகின்றனர். சாப்பாடு இல்லாமல் பஞ்சத்தில் வளர்ந்தவர் போல மாறிவிட்டீர்கள் என மௌனி ராயின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் விமர்சித்துள்ளனர்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions