'நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க' இது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்

Bookmark and Share

'நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க' இது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் திரைப்படம் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’. ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறும் படமே ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’.

சிங்கமுத்து , சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர், நாயகி தேவிகா மாதவன் என நகைசுவைக்கு பெயர்போன கூட்டணியுடன்  களமிறங்குகிறார் அறிமுக நாயகன் இந்திரஜித்.

“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக்கொண்டே இருப்பார்கள். முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு  நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது இந்த ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’. திரைப்படம்”

“DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது இதுவரை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்களும், நபர்கள்  எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா தான் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” தனக்கே உரித்தான நகைசுவையுடன் கூறினார் அறிமுக இயக்குனர் மாதவன்.  


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions