நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”

Bookmark and Share

நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”

எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலை படும் சமுதாயம் நம்முடையது. இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ' நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க'. 

முழுக்க முழுக்க நகை சுவை மிளிர எடுக்கப் படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன்.புதிய பட நிறுவனமான  கிருஷ்ணா  டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 'நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க'  படத்தில் இந்தரஜித்  கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புது முகம் தேவிகா மாதவன்.

பல்வேறு நகைசுவை நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின்  கருத்து ' நமக்கு துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்,அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான்.

சமீபத்திய இயற்கை  சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு , இந்த படத்தின் சிரிப்பு சிறந்த மருந்தாகும்.   

 


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!
“ சொகுசுப் பேருந்து “ படத்துக்கு “ U “ சான்றிதழ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions