மே 22ஆம்தேதி வெளியாகும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'

Bookmark and Share

மே 22ஆம்தேதி வெளியாகும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'

JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'. அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறி தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது.

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'  மே 22ஆம்தேதி வெளியாகும்.


Post your comment





Related News
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions