நான் கடவுள் ராஜேந்திரனின் எளிமை!

Bookmark and Share

நான் கடவுள் ராஜேந்திரனின் எளிமை!

அட்டகத்தி தினேசுடன் நடித்த திருடன் போலீஸ் படத்திலேயே நான் கடவுள் ராஜேந்திரனின்  காமெடி கைதட்டல் பெற்றது. அதனால் இவரிடம் வில்லத்தனத்துக்கு இணையாக காமெடியும் இருப்பதை கண்டறிந்து இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் ஒரு அதிரடியான காமெடி வேடத்தை கொடுத்தார் இயக்குனர் சக்திவேல்.  

அது பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதனால் இப்போது சந்தானம், சூரி கிடைக்காத டைரக்டர்களெல்லாம் அடுத்த சாய்சாக மொட்டை ராஜேந்திரனைத்தான் புக் பண்ணுகிறார்கள். அதனால் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் காமெடியனாக அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதில் மாஸ், அப்பாடக்கர் குறிப்பிடத்தக்கவை. மேலும், சில காமெடியன்கள் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றதுமே தேவையில்லாத வெட்டி பந்தாக்களையெல்லாம் எடுத்து விடுவார்கள்.

ஆனால் நான் கடவுள் ராஜேந்திரனோ எந்த பந்தாவும் செய்வதில்லை. தனக்கு வசதி வாய்ப்புகளை பெரிதாக செய்து கொடுத்தால்கூட, எனக்கு  இதெல்லாம் எதுக்குப்பா நான் ரொம்ப சாதாரணமான ஆளு என்று தனது எளிமையை வெளிப்படுத்துகிறார்.

அதனால் அவரை தயாரிப்பாளர்கள் இந்த காலத்தில் இப்படியொரு நடிகரா என்று பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

 


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions