குஷி மூடில் நான் கடவுள் பூஜா!

Bookmark and Share

குஷி மூடில் நான் கடவுள் பூஜா!

காதல், கல்யாண சர்ச்சைகளில் சிக்கிய பூஜா, கடந்த ஆண்டு நடித்த தமிழ் படம் கடவுள் பாதி மிருகம் பாதி. ஆனால் இந்த படத்தில் அவர் கதாநாயகி இல்லை. ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. முன்னதாக அந்த படத்தைப் பார்த்த பூஜா, தனது நடிப்பைப்பார்த்து அசந்து விட்டாராம். நானா இப்படி நடித்திருக்கிறேன் என்று ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்தாராம்.

அதோடு பக்கத்தில் இருந்தவர்களை உற்சாக மிகுதியில் அடி அடியென்று அடித்து எழுந்து ஓட வைத்து விட்டாராம். அத்தனை குஷியாம் பூஜாவுக்கு. விளைவு, இந்த படம் ரிலீசாவதற்கு முன்பு கோலிவுட்டிலுள்ள தனது அபிமானிகளான டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா உள்ளிட்ட பலருக்கு ஒரு ஷோவை போட்டு காட்டவும் ஏற்பாடு செய்திருக்கிறார் பூஜா.

அவரது இந்த அழைப்பு ஆர்யாவுக்கு சென்றதும், அன்றைய தினத்தில் எத்தனை முக்கியமான காட்சியை டைரக்டர்கள் படமாக்குவதாக சொன்னாலும் அதை நிறுத்தி வைத்து விட்டு நான் வந்து விடுகிறேன் என்று பூஜாவுக்கு வாக்குறுதி வழங்கி விட்டாராம் ஆர்யா.

ஆக, ஏற்கனவே ஆர்யாவை எப்போதும் பார்த்தாலும் ஓடிச்சென்று அவரது கன்னத்தில் பச்சக் பச்சக் என்று முத்தங்களை அள்ளிக்கொடுக்கும் பூஜா,. இந்த முறை ஏற்கனவே குஷியாக இருப்பதால் ஆர்யாவுக்கு மானாவாரியாக முத்தமழை பொழிவார் என்று எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions