ராஜமௌலி வாழ்த்தில் நனைந்த நானி

Bookmark and Share

ராஜமௌலி வாழ்த்தில் நனைந்த நானி

நான் ஈ வெற்றிப்படத்தில் இணைந்த டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியும் நடிகர் நானியும் நட்புடன் பழகி வருகின்றனர். தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள பலே பலே மகாதேவோ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இப்படத்தை பார்த்த இயக்குநர் ராஜமௌலி, நானி மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படம் பார்த்த பின்னர் ராஜமௌலி கூறுகயில்,“ நானி ஞாபக மறதி கொண்ட நாயகனாக அசத்தலாக நடித்துள்ளார். 

படம் பார்க்கும் போது நாயகனாக தன்னை நினைத்துக் கொண்டதாகவும் இப்படத்தில் வரும் பல காட்சிகள் தன் வாழ்வில் நிகழ்ந்தது போல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இயக்குநருக்கு ராஜமௌலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக மாறிய நானி!
காதல் கதையை தேர்ந்தெடுத்த நானி
காஜல் அகர்வாலுடன் ஜோடி சேரும் நானி
ரஜினி,அஜீத்,சூர்யா பஞ்ச் டயலாக்கள் நானி படத்தில் பாடலானது..!
நான் ஈ புகழ் நானியுடன் தமிழ் படத்துக்காக ஜோடி போடும் நடிகை ப்ரணீதா!
ஓடிப்போன ஹீரோவுக்கு பதிலாக வெப்பம் நானி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions