காஜல் அகர்வாலுடன் ஜோடி சேரும் நானி

Bookmark and Share

காஜல் அகர்வாலுடன் ஜோடி சேரும் நானி

கோலிவுட்டில் ஆரம்ப காலத்தில் வரவேற்பைப் பெறாத நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகை அந்தஸ்திற்கு வர காரணம் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் தான்.

இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. அப்படத்தின் வெற்றி காஜல் அகர்வாலுக்கு டோலிவுட்டில் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் வெற்றி படவாய்ப்புகளுக்கு வழியாக அமைந்தது. தமிழில் நடிகை காஜல் தற்போது நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பாயும்புலி படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் நானியுடன் இணைந்து தெலுங்கு படமொன்றில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்டல ராக்ஷசி எனும் தெலுங்கு வெற்றி படம் இயக்கிய இயக்குநர் ஹனு ரகாவபுடி இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி தற்போது பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படப்பிடிப்பை முடித்த பின்னர் நானி காஜலுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions